வைரலாகும் டி.ஆரின் டான்ஸ்..!! (வீடியோ)
விஜய் டிவியின் பாப்புலர் ஷோவான ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி, தற்போது ஒன்பதாவது சீசனை எட்டியுள்ளது.
இந்த ஷோவில் நடனமாடும் ஒவ்வொரு ஜோடியை பற்றியும் விஜய் டிவியினர் தனிதனியாக ப்ரோமோ வீடியோவை ஒளிப்பரப்பி வந்தனர்.
தற்போது இந்த ஷோவிற்கு நடுவராக டி.ராஜேந்தர் வருகிறார் என ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் தாருமாறாக நடனம் ஆடி கலக்கியிருக்கிறார் டி.ஆர்.