பிரபல நடிகை அமலா விபச்சார விடுதியில் கைது – அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Read Time:1 Minute, 1 Second

1147829517cover-story-prostitutionகேரளா தொடுபலை பகுதியில் பொலிசார் நடத்திய விபச்சார விடுதி ரைடில் பிரபல மலையாள நடிகை அமலா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் சில ஜுனியர் நடிகைகளையும் பொலிசார் கைது செய்தனர்.

பொலிசார்;இந்த விடுதியை சுமார் ஆறு மாத காலம் கண்காணித்து வந்ததாகவும் நேற்று திட்டமிட்டு இந்த இடத்தை சுற்றி வலைத்ததாகவும் கூறப்படுகிறது.

பொலிசார்;கைப்பற்றியதில் விபச்சார விடுதிக்கு வந்துபோன நபர்களின் தகவல்களும் அவர்கள் கொடுத்த தொகையும் அதிகாரப்பூர்வமாக கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகை அமலா, மலையாளத்தில் ஹேப்பி ஜேர்னி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணாடி கதவு பெயர்ந்து 3 வயது குழந்தை மீது தாக்கிய பரிதாபம்..!! (வீடியோ)
Next post அமெரிக்காவின் 58வது ஜனாதிபதி தேர்தல் இன்று..!!