By 8 November 2016 0 Comments

பாம்பு கூட்டத்திடம் இருந்து தப்பிக்கப் போராடும் உடும்புக் குட்டி..!! (வீடியோ)

201611081602491220_a-baby-sea-iguana-trying-to-outrun-snakes-is-the-most_secvpfபிபிசி தொலைக்காட்சியில் பிளானட் எர்த் என்ற ஆவணப்படத்தின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் பகுதி நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது.

அதில் புதிதாகப் பிறந்த உடும்புக்குட்டி ஒன்றை பாம்புகள் படையெடுத்து துரத்தும் காட்சி தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்புக் கூட்டத்திடம் இருந்து தப்பிக்க உடும்பு குட்டி ஓடும் காட்சி ஹாலிவுட் படங்களை மிஞ்சும் விறுவிறுப்புடன் இருப்பதாக வீடியோவைப் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். பாம்புக் கூட்டத்திடம் இருந்து உடும்புக்குட்டி தப்பிப் பிழைத்ததா? இல்லையா? என்பதை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



Post a Comment

Protected by WP Anti Spam