முகத்தை அசிங்கமாக மாற்றி உலக சாதனைப் படைத்த மனிதர்..!! (படங்கள்)

Read Time:3 Minute, 2 Second

ugly_man_4முகத்தை திருகி முறுக்கி மூக்கை வாய்க்குள் கொண்டு சென்று சாதனை தனது திறமையை முறியடித்தால் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் வெகுமதி தருவதாகக் கூறும் இந்தச் சீனர் முகத்தை திருகி முறுக்கி மூக்கை வாய்க்குள் கொண்டு சென்று சாதனை தனது திறமையை முறியடித்தால் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் வெகுமதி தருவதாகக் கூறும் இந்தச் சீனர் .

முகத்தை திருகி முறுக்கி மூக்கை வாய்க்குள் கொண்டு சென்று சாதனை தனது திறமையை முறியடித்தால் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் வெகுமதி தருவதாகக் கூறும் இந்தச் சீனர் முகத்தை திருகி முறுக்கி மூக்கை வாய்க்குள் கொண்டு சென்று சாதனை தனது திறமையை முறியடித்தால் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் வெகுமதி தருவதாகக் கூறும் இந்தச் சீனர் .

இந்தப் படங்களில் காட்சியளிக்கும் ராங் சூகுவான் (43 வயது) என்ற மனிதர் மிகவும் அவலட்சணமாகத் தோன்றக்கூடும். ஆனால் தனது முகத்தை திருகி, முறுக்கி காண்பித்து கின்னஸ் உலக சாதனையை இவர் நிலைநாட்டியிருக்கிறார்.

இவ்வாறு தன்னைப்போன்று எவராவது முகத்தைத் திருகி, முறுக்கி காட்டமுடியுமா என்று அவர் சவால் விடுக்கிறார். தன்னைவிட அவலட்சணமாக முகத்தை முறுக்கிக் காட்டினால் 10 ஆயிரம் யுவான் (10,250 ஸ்ரேலிங் பவுண்ஸ்) பணத்தை பரிசளிப்பேன் என்று அவர் கூறியிருப்பதாக பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள செங்குடு நகரைச் சேர்ந்தவர் ராங். உலகில் தான் மட்டுமே இந்த மாதிரியாக முகத்தைத் திருகி, முறுக்கக்கூடியவர் என்றும் தனக்கு நிகராக எவரும் இல்லையென்றும் கூறுகிறார். 7 வயதிலிருந்தே முகத்தை திருகிக் காண்பிக்க ஆரம்பித்து விட்டதாகவும் ஆனால் 10 வருடங்களாகவே தனது திறமையை உலகுக்கு வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

முகத்தைத் திருகி முறுக்கும் போது அவரின் மூக்கு வாய்க்குள் போய்விடுகிறது. இதுவே அவரை கின்னஸ் சாதனைக்குக் கொண்டு சென்றுள்ளது.

ugly_man

ugly_man_1

ugly_man_3

ugly_man_6

ugly_man_7

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க அதிபர் தேர்தல்: வெற்றி பெற்றார் டொனால்டு டிரம்ப்.. (வீடியோ)
Next post ஹிலரி தோல்வி: ஆதரவாளர்கள் அழுது புலம்பல்..!! (வீடியோ)