அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ட்ரம்ப்பை பின் தள்ளி ஹிலரி கிளின்டன் முன்னிலையில்..!!

Read Time:50 Second

239699640hilary2அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது முடிவுகள் தொடர்ந்தும் வௌியாகிய வண்ணம் உள்ளன.

கடும் போட்டி நிலவும் பல மாநிலங்களில் வெற்றி பெறப் போவது யார் என்ற கேள்வியுடன் உலகளாவிய ரீதியில் முடிவுகள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

இதன் அடிப்படையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்பை பின் தள்ளி ஹிலரி கிளின்டன் சற்று முன்னர் வரை 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரீனா கபூர் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறியவில்லை: சயீப் அலிகான் மறுப்பு..!!
Next post இனி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: பிரதமர் மோடி அறிவிப்பு..!!