தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்..!!

Read Time:1 Minute, 1 Second

vh-640x381அறிமுக இயக்குனர் ஜெயக்கொடி இயக்கத்தில்

விஜய்சேதுபதி, காயத்ரி நடிக்கும் ‘புரியாத புதிர்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. ‘ரெபெல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஜே.சதீஷ்குமார் தமிழில் வெளியிடுகிறார். இப்படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. ‘புரியாத புதிர்’ படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை ‘டி.வி.சினி கிரியேஷன்ஸ்’ பட நிறுவனம் கைபற்றியிருக்கிறது.

தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகவிருக்கும் ‘புரியாத புதிர்’ படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் கவனிக்க, சாம்.சி. இசை அமைக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் பஸ்சில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!!
Next post 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் குறைய காரணம்..!!