ஹிலரி தோல்வி: ஆதரவாளர்கள் அழுது புலம்பல்..!! (வீடியோ)

Read Time:46 Second

dffdஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவாகியுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளர் ஹிலரி தோல்வியடைந்துள்ளார்.

ஹிலரியின் தோல்வி எவராலும் எதிர்ப்பார்க்கப்படாதவொன்று காரணம் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் அவரே வெல்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது தோல்வியை தாங்க முடியாத ஆதரவாளர்கள் அழுது புலம்பும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

https://youtu.be/jqYlorFjrPw

https://youtu.be/co_QjSnlk44

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகத்தை அசிங்கமாக மாற்றி உலக சாதனைப் படைத்த மனிதர்..!! (படங்கள்)
Next post இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?