By 10 November 2016 0 Comments

அழகிகள் மேடைக்கு பின்னால் என்ன செய்வார்கள்?

625-500-560-350-160-300-053-800-748-160-70-4அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் சந்தோஷத்தில் துள்ளி குதித்து, பறக்கும் முத்தங்களை பார்வையாளர்களுக்கு அள்ளித்தெளித்து, அருகில் இருப்பவர்களை கட்டியணைக்கும் அழகிகளை தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அழகி போட்டியில் கலந்துகொள்பவர்கள், மேடையில் தாங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அருகில் இருப்பவரை எப்படி கட்டியணைக்க வேண்டும் என்றெல்லாம் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள்.

போட்டியில் வென்றாக வேண்டுமென்பதற்காக, மனதிற்குள் இருக்கும் ஒருவித படபடப்பினை மூடிமறைத்து, அழகிய புன்னகையை மேடையில் உதிர்க்கும் இவர்கள் மேடைக்கு பின்னால் எப்படி இருப்பார்கள் என்று தெரியுமா?

அப்பாடா, என்று பெருமூச்சு விட்டு மிகவும் சந்தோஷமாக லூட்டி அடித்துக்கொண்டிருப்பார்கள்.

மேடையில் பளபளப்பாக இருக்கும் அவர்கள், மேடைக்கு பின்னால் அடிக்கும் லூட்டிகளை Lynsey Addario என்ற புகைப்படக்கலைஞர் ” மேடைக்கு முன்னர் அழகிகளின் தருணங்கள்” என தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

மேடையில் தோன்றுவதற்கு முன்னர் அழகி ஒருவர் தன்னை அலங்காரப்படுத்திக்கொள்கிறார்.

போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னர், இவர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேடையில், ராம்ப் வாக் செல்வதற்கு முன்னர் போட்டியாளர் ஒருவர், கடவுளை பிரார்த்தனை செய்துகொள்கிறார்.

தனது சகபோட்டியால் வெற்றி பெற்றால் அவரை பாராட்டுவது, போட்டி இடைவேளையின் போது தீனிகளை உண்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
http://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5



Post a Comment

Protected by WP Anti Spam