இந்த பொண்ணு எடுக்கிற அவதாரங்கள பார்த்தா அந்நியனே தோற்றுவிடுவார் போல இருக்கே…!! வீடியோ

Read Time:1 Minute, 21 Second

dubsmash_super_001-w245விக்ரமின் அட்டகாசமான நடிப்பில் வெளியான அந்நயின் படத்தை பார்த்திராதவர்கள் இருக்கவே முடியாது. அதே போல அப்படத்தினை அவ்வளவு எளிதில் மறந்துவிடவும் முடியாது. அந்த அளவிற்கு தனது மாறுபட்ட நடிப்பினை நொடிக்கு நொடி மாற்றி மிரட்டியிருப்பார் விக்ரம்.

அதேபோலவே ஒரு பெண்ணும் டப்ஸ்மாஸ் ஊடாக பல்வேறு படத்தின் காட்சிகளை ஒன்றாக சேர்த்து நடித்து அசத்தியிருக்கின்றார். இக் காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

டயலாக்ஸ், நடனம் என கலந்து குறித்த பெண் மிரட்டியிருக்கும் அக் காட்சி உங்களையும் கண்டிப்பாக கவரும். மிஸ் பண்ணிடாதீங்க.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்த பூனையை ஹெலியாக மாற்றிய நபர்..!! (வீடியோ)
Next post முன்கூட்டியே விந்து வெளியேறுவதால் பிரச்னையா? தீர்வுக்கு சில வழிகள்…!!