By 16 December 2016 0 Comments

தாம்பத்திய உறவு 480 முறை… முத்தங்கள் 4160 முறை…!!

625-117-560-350-160-300-053-800-210-160-90பிரித்தானியாவில் படுக்கை அறை நிலவரம் குறித்த ஒரு கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. பத்து வருட கால சராசரி குடும்ப வாழ்க்கையின்போது ஒரு படுக்கை சந்திக்கும் அனுபவங்கள் குறித்த வித்தியாசமான சர்வே இது.

480 முறை உறவு:

ஒவ்வொரு படுக்கையும் சராசரியாக தம்பதியருக்கிடையிலான 720 சண்டகளைப் பார்த்துள்ளனவாம். அதேபோல 480 முறை செக்ஸ் உறவுகள் நடந்துள்ளன. 3650 முறை டுவிட்கள் அனுப்பப்பட்டுள்ளன. 14,600 முறை எஸ்.எம்.எஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

போனில் 38 மணி நேரம்:

38 மணி நேரம் 50 நிமிடம் போனில் பேசியுள்ளனர் தம்பதிகள். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றை சராசரியாக 70 நாட்கள் வரை பிரவுசிங் செய்துள்ளனர்.

4160 மெயில்கள்:

4160 இமெயில்கள் படுக்கையில் இருந்தபடி இந்த பத்து வருட காலத்தில் சராசரியாக அனுப்பப்பட்டுள்ளனவாம்.

3640 கட்டித் தழுவல்கள்:

10 வருட காலத்தில் சராசரியாக தம்பதிகள் 3640 முறை கட்டித் தழுவியுள்ளனர்.

4160 முத்தம்:

4160 முறை முத்தமிட்டுக் கொண்டுள்ளனர். பத்து வருட காலத்தில் தம்பதிகள் சராசரியாக 2 வருடம் எட்டு மாதங்களுக்கு படுக்கையைப் பயன்படுத்தியுள்ளனர்.

120 முறை சாப்பாடு:

120 முறை படுக்கையில் அமர்ந்தபடி பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுள்ளனர். 240 புத்தகங்களைப் படித்துள்ளனர்.

உல்லாசத்தில் 360 தொந்தரவு:

மாதத்திற்கு 3 முறை தம்பதிகள் உல்லாசத்தில் இருக்கும்போது குழந்தைகளால் டிஸ்டர்ப் செய்யப்படுகின்றனராம். 10 வருட வாழ்க்கையில் மொத்தமாக 360 முறை இந்த தொல்லை ஏற்படுகிறதாம். வாரத்திற்கு 2 மணி நேரம் 12 நிமிடங்கள் டிவி பார்த்துள்ளனர்.

குறட்டைதான் காரணம்:

மாதத்திற்கு 6 முறை தம்பதிகளுக்கிடையே வாய்ச் சண்டை ஏற்படுகிறதாம். குறட்டை விடுதல்தான் சண்டைக்கு முதல் முக்கியக் காரணமாக இருக்கிறது.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D



Post a Comment

Protected by WP Anti Spam