மனித நேயம் என்றால் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? இங்கே பாருங்கள்…!! வீடியோ

Read Time:1 Minute, 34 Second

great_humanity_001-w245இந்த காலத்தில் மனிதர்கள் எல்லாருக்கும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என ஒரு எண்ணம் கூட இல்லை. ஒருவர் பசி என்று வந்தாலும் அவருக்கு எந்த விதமான உதவியும் செய்யாமல் இருக்கின்றனர்.

மேலும் சிலர் தன் கூடப்பிறந்தவருக்கு எந்த விதமான உதவியும் செய்யாமல் கூட இருக்கின்றனர். ஆனால் சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் இன்னும் இருக்கின்றனர். மனிதன் தான் மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் கூட கூறியுள்ளார்.

இந்த விடியோவை நம்மில் சிலர் பார்த்து இருப்போம் ஆனால் இதில் வரும் காட்சி தான் மனித நேயத்திற்கு சிறந்த உதாரணம். ஒருவர் தன்னிடம் உதவி என்று கேட்டால் அவர்களுக்காக நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று அழகாக காட்டியிருப்பார்கள் இந்த திரைப்படத்தில்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்ய உறவு: இது ஒரு அருமருந்து…!!
Next post சில்லரை பிரச்சினையால் கடவுள் இருக்கான் குமாரு படம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு…!!