இது மருத்துவர்கள் செய்யுற காரியமா? உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல…!! வீடியோ

Read Time:1 Minute, 27 Second

doctor_thing_001-w245மருத்துவர்கள் என்றாலே சிலர் கடவுள் என்று கூறுவார்கள். ஏன் மருத்துவர்களை கடவுள் என்று கூறுவதற்கு காரணம் தெரியுமா உங்களுக்கு….? கடவுள் மனிதனை படைத்த பின் மனித உடலுக்கு எதாவது நோய் வந்தால் அதை மருத்துவரால் மட்டுமே அந்த நோய் தீர்க்க முடியும்.

அது மட்டும் இன்றி மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்யும் உரிமை மருத்துவர்களுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை என்றாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கும்.

இந்த விடியோவை பார்த்தல் அறுவை சிகிச்சை என்றாலே பயமாக இருக்குது என்று சொல்லும் நபர்கள் கூட சிரிப்பாங்கள். இதில் வரும் காட்சி ஒரு ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர் செய்யும் வேடிக்கையான செயலை நீங்களே பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாலை எழுந்ததும் ஆண்களுக்கு இது ஏற்படுவது எதனால் தெரியுமா?
Next post ஆணுறையால் வரும் ஒவ்வாமையை வெளிக்காட்டும் அறிகுறிகள்…!!