வாவ்!.. சான்சே இல்லை… என்னய்யா இது உடம்பா?… இல்லை ரப்பரா? வீடியோ
Read Time:1 Minute, 12 Second
மனிதனாக பிறக்கும் போது நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டிப்பாக சில திறமைகள் மறைந்திருக்கும். அதனை நாம் தக்க தருணத்தில் வெளிக் கொண்டு வருவது அவரவர் கையில் தான் உள்ளது.
அதுவும் இந்த காலத்தில் மனிதர்களின் திறமையை வெள்ளியே கொண்டு வருவதற்கு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடக்கின்றது. இந்த வகை நிகழ்ச்சிகள் தான் மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
இந்த விடியோவில் வரும் நபர் தன் உடலை ஒரு ரப்பர் போல் வளைத்ததை பார்த்து சுற்றியிருந்த மக்கள் மிகவும் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating