ருசியான கிரில்டு சிக்கன்…ஆனால் ஆபத்துகள் அதிகம்! இத படிங்க முதல்ல…!!
இன்றைய நவீன உலகில் துரித உணவுகளை நோக்கி மக்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சத்துக்கள் ஏதும் தராத சுவைக்காக அதனை ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு, பின்னர் இளம் வயதிலேயே மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். அதில் ஒன்றான கிரில்டு உணவுகள் பற்றி பார்ப்போம்.
இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன் சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர்.
தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating