அச்சு அசேல் அவங்கள மாதிரியே பண்ணுறாங்களே: மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

vadivelu_girl_001-w245தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவமான திறமைகள் இருக்கும். அவர்களின் திறமைகளை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும். அதேபோலத்தான் காமெடியில் ரகளை செய்யும் வடிவேலுவிற்கு குழந்தை முதல் வயதானவர்கள் வரை ரசிகர்கள் இருக்கின்றனர்.

எனினும் அண்மைக்காலமாக அவரது படங்கள் வெளியாகியிருக்கவில்லை. அக் குறையை நீக்குவதாக இருக்கின்றது இந்த டப்ஸ்மாஸ் காமெடி.

இரு பெண்கள் சேர்ந்து நடிகர் வடிவேலுவின் பாடி லாங்குவேஜ்ஜைக் கூட கண்முன்னே கொண்டுவந்து சும்மா அதிர வைக்கின்றார்கள். கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விழுப்புரம் அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டி 3 வயது குழந்தை பலி…!!
Next post மீன்குழம்பும் மண்பானையும்…!!