செல்லாத 1000 ரூபாவை பிச்சை போட்ட நபர்! இணைய நட்சத்திரமாக மாறிய பிச்சைக்காரர்…!! வீடியோ

Read Time:1 Minute, 42 Second

begger_money_001-w245தமிழகத்தில் நபர் ஒருவர் பிச்சைக்காரர் ஒருவருக்கு செல்லாத 1000 ரூபாய் நோட்டை பிச்சை போட, அதை பிச்சைக்காரர் வாங்க மறுத்து திருப்பியளித்துள்ள சம்பவம் இணையத்தை கலக்கி வருகிறது.

கடந்த நவம்பர் 8ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார்.

இதனையடுத்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை எந்த கடைகளிலும் வாங்க மறுக்க மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில். பிச்சைக்காரர் செல்லாத 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த சம்பவம் வீடியோவாக இணையத்தை கலக்கி வருகிறது.

குறித்த வீடியோவில், நபர் ஒருவர் பிச்சைக்காரருக்கு 1000 ரூபாய் பிச்சை போடுகிறார். ஆனால், பிச்சைக்காரர் அதை வாங்க மறுத்து திருப்பி அளிக்கிறார்.

பின்னர், அதற்கு பதில் சில்லறை கேட்க மீண்டும் அந்த நபர் 1000 ரூபாய் பிச்சை அளிக்கிறார். உடனே பிச்சைக்காரர் 1000 ரூபாவை திருப்பி அளித்துவிட்டு சம்பவயிடத்தை விட்டு செல்கிறார். குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது என தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டயட்ல இருக்கீங்களா? அப்படின்னா இரவு உணவாக இதெல்லாம் சாப்பிடுங்க…!!
Next post திருகோணமலையில் தாய்ப்பால் புரையேறி குழந்தை உயிரிழப்பு…!!