நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4ஆக பதிவு…!!

Read Time:1 Minute, 10 Second

201611131745035316_new-zealand-south-island-hit-by-7-4-magnitude-earthquake_secvpfநியூசிலாந்து நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது கிறிஸ்ட்சர்ச். இந்திய நேரப்படி மாலை 4.32 மணிக்கு கிறிஸ்ட்சர்சில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பயங்கரமான நிலநடுக்கம் நிலை கொண்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுவரை சேதம் குறித்த எந்த தகவலும் உடனடியாகத் தெரியவில்லை.

கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் 185 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஞ்சாயத்து உத்தரவால் கற்பழிக்கப்பட்ட பெண்: தீக்குளித்து தற்கொலை செய்த பரிதாபம்…!!
Next post புலிகள் இயக்கத் தலைவர் பிரபா தொடர்பாக, ராஜீவ் அனுப்பிய இரகசியக் கடிதம்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -94) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)