டேய் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும்… நானா செதுக்கினதுடா..ரியல் ஸ்பைடர்…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

spider_web_001-w245சிலந்திகளை சாதாரணமாக வீட்டில் பார்த்திருப்போமே தவிர அதனை பார்த்து விலகிச் செல்வார்கள். இந்தச் சிலந்தியால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் கிடையாது, ஆனால் மிகவும் விஷம் வாய்ந்தச் சிலந்திகள் உள்ளனவாம் உலகில்.

நூல் அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாக பின்னி விடும். பெரியக் கட்டடக்கலை நிபுணர் போல் தன் வலையைத் தயார் செய்யும் திறன் கொண்டது சிலந்தி.

இங்கே இந்த சிலந்தி தன் விடாமுயற்சியால் தான் மற்றும் தன் பிள்ளைகள் வாழப்போகும் வீட்டிற்காக உழைக்கும் அழகை பாருங்களேன் வாயை பிளக்கும் அளவுக்கு வியந்து பார்ப்பிங்க….

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லடத்தில் பிறந்து 13 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்…!!
Next post வடக்கு, தெற்கு, கிழக்கு எதுவானாலும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான்…!! கட்டுரை