அடேங்கப்பா!… திமிங்கலத்தின் வாந்தி இத்தனை கோடியா?

Read Time:1 Minute, 33 Second

whale_vomiting_002-w540உலகிலுள்ள பல விலங்குகளின் உடற்பாகங்கள் மிகவும் விலையுயர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவற்றைப் பெறுவதற்காக அவ் விலங்குகள் வேட்டையாடப்படுவதனால் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

இப்படியிருக்கையில் தற்போது திண்ம நிலையிலான திமிங்கிலத்தின் வாந்தி ஓமான் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் மூவரால் இவ் வாந்தி திண்மம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 கிலோகிராம்கள் எடையுடைய இவ் வாந்தி திண்மத்தின் பெறுமதியானது சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இது வாந்தி இல்லை எனவும் சமிபாடு அடையாத பொருட்கள் உணவுகளுடன் ஒன்றிணைந்து இவ்வாறு தோன்றியிருக்கலாம் என ஊகம் வெளியிட்டுள்ளனர்.

எது எவ்வாறெனினும் இதன் விலை மிகவும் உயர்வாக இருப்பதனால் எதிர்காலத்தில் திமிங்கிலங்களுக்கும் பாரிய ஆபத்து காத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சகோதரியை துண்டு துண்டாக வெட்டிய பெண்! சிறையில் நேர்ந்த கதி
Next post பெரிய கதாநாயகர்களுடன் ஜோடிசேர நயன்தாரா மறுப்பு…!!