நெற்றிக்கண்ணுடன் வினோதமாக பிறந்த ஆட்டுக்குட்டி… உலக அழிவின் அறிகுறியா? வீடியோ
Read Time:1 Minute, 18 Second
உயிரினங்கள் வினோத வடிவங்களுடன் பிறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதில் இரட்டைத் தலைகளுடன் பிறத்தல், இரு கால்கள் இன்றி பிறத்தல், மனித முக வடிவத்தை ஒத்ததாக பிறத்தல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படியான நிலையில் ஆட்டுக்குட்டி ஒன்று ஒரே ஒரு கண்ணுடன் பிறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அக் கண்ணானது முகத்தின் முன்புறமாக நெற்றிப் பகுதியின் நடுப்பகுதியில் காணப்படுகின்றது.
இது ஒரு குறைபாடு எனினும் அக் கண்ணானது சமச்சீரான இடத்தில் காணப்படுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் உள்ளது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating