சமைக்கும் இடத்திற்கு விசிட் வந்த பாம்பு… அப்பறம் என்ன நடந்ததுனு தெரியுமா? வீடியோ

Read Time:1 Minute, 10 Second

snake_hotel_001-w245உணவகம் ஒன்றில் மக்கள் அனைவரும் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கும்போது திடீரென மிகப்பெரிய பாம்பு ஒன்று மேற்கூரையை உடைத்துகொண்டு விழுந்தது. இதனைக் கண்ட மக்கள் அலறி அடித்துகொண்டு ஓடினர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த வனவிலங்கு மீட்பு குழுவினர் விரைந்து வந்து பாம்பை மீட்டனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி குறித்து தகவல்கள் இல்லை.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாவதற்கு பண்டிகை நாட்கள் தேவை இல்லை: பார்த்திபன்…!!
Next post கைகளை இணைக்கும் இதய ரேகைகள் உங்களுக்கு இருக்கா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?