கருவில் அடித்து விளையாடும் இரட்டையர்கள்… சிலிர்க்க வைக்கும் ஆச்சரியக் காட்சி…!! வீடியோ

Read Time:2 Minute, 43 Second

twins_fight_001-w245குழந்தைகள் நீங்கள் வாங்கி வந்த வரம் என்றால் இரட்டை குழந்தைகள் நீங்கள் செய்த புண்ணியம். நினைத்து பாருங்களேன், குட்டி வாண்டுகளின் தொல்லையே தாங்க முடியாது. அதிலும், யார் செய்தார் என கண்டுப்பிடிக்க முடியாதபடி அங்கும், இங்கும் ஓடும் இரட்டையர்களை சிறு வயதில் சமாளிப்பது மிகவும் கடினம்.

நம் வாழ்வில் சுவாரஸ்யங்கள் எப்போதாவது ஒருநாள் நடக்கும் என்றால். இரட்டையர்கள் வாழ்வில் மேகம் நம்மை கடந்து செல்வது போல, சுவாரஸ்யங்கள் நிறைந்த வாழ்க்கை. கருவறை தாண்டி உலகுக்கு வந்த பின் மட்டுமல்ல, கருவறையிலும் நாங்கள் படு சுட்டி தான் காட்டிக் கொடுக்கிறது இரட்டையர்களின் இந்த காணொளிப்பதிவு…

அடித்து விளையாடும் இரட்டையர்கள்!

தாயின் கருவறையில் இருக்கும் இரட்டை சுசுக்கள், கருவில் வளரும் போதே ஒருவரை ஒருவர் அடித்து உதைத்து விளையாடி கொண்டிருப்பது போன்று காட்சிகள் கொண்டிருக்கிறது இந்த காணொளிப்பதிவு.

தத்ரூபம்!

இந்த காணொளிப்பதிவில் இரட்டையர்கள் இருவர் அடித்து விளையாடுவது. ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடிக்க முயல்வது மிக தத்ரூபமாக இருக்கிறது. பிறந்த பிறகு அல்ல, கருவறையிலேயே நாங்கள் எங்கள் சுட்டித்தனத்தை துவங்கிவிட்டோம் என கூறுவது போல இருக்கிறது இந்த காணொளி.

மகிழ்ச்சி!

இந்த காணொளிப்பதிவு உண்மையாகவே ஸ்கேனிங்கின் போது பதிவு செய்யப்பட்டதா? அல்ல கிராபிக்ஸ் உதவியால் உருவாக்கப்பட்டதா? என்ற கேள்விகள் மனதில் எழுந்தாலும். கருவில் வளரும் இரட்டையர்கள் ஒருவருடன் ஒருவர் விளையாடுவது உண்மையே என்கிறது அறிவியல்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணிகளே! இதை தெரிந்து கொள்ளுங்கள்…!!
Next post நாக்கின் நுனியை அந்த இடத்தில் வைத்து அழுத்துவதால்…!அப்பறம் பாருங்க மேஜிக்கை…!!