அடேங்கப்பா………..! என்னமா போஸ் கொடுக்குறான்யா…!! வீடியோ
இந்த காலத்தில் உள்ள இளைஞருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. இந்த பழக்கம் சில பெரியவர்களுக்கு உண்டு என்று கூறலாம். அப்படி என்ன பழக்கம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்….? அதுதான் செலஃபி எடுப்பது தான்.
அதுவும் இப்போதெல்லாம் சில இளைஞர்கள் எப்போதும் புகைப்படங்கள் எடுத்து கொண்ட இருக்கிறான். இதில் முக்கியமான பெண்கள் தான் அதிகமா செலஃபி எடுக்கின்றது. இவர்கள் சமூக வலைத்தளம் பிரபலமான ஆகவும் மற்றும் லீக்ஸ் வாங்கவும் செலஃபி எடுக்கிறனர்.
இந்த விடியோவில் வரும் நபர் புகைப்படம் எடுக்கும் போது கொடுக்கும் போஸ்யை பாருங்கள். நம் அனைவர் வாழ்க்கையில் இவரை போலவே ஒரு நண்பன் இருந்திருப்பான். இந்த விடியோவை பார்த்து உங்கள் நண்பனை நினைத்து பாருங்கள் உங்களுக்கும் சிரிப்புவரும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating