குறைப்பிரசவம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

Read Time:2 Minute, 32 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் அற்புதமான காலகட்டம்.

கர்ப்பம், ஓர் அதிசயம். ஒரு செல்லில் இருந்து, ஒரு முழுமையான மனிதனாக உருப்பெறும் அற்புதமான பயணம் கர்ப்ப காலம்.

கடைசியாக மாதவிலக்கு வந்த நாளில் இருந்து, 37வது வாரத்தில் ஆரம்பித்து 40 வாரங்களுக்குள் குழந்தை பிறப்பு நிகழும்போது தாய்-சேய் நலம் பாதுகாக்கப்படுகிறது.

இதுவே, 37 வாரங்களுக்கு முன்னதாகக் குழந்தை பிறக்கும்போது, குழந்தையின் நலம் பாதிக்கப்படலாம். இப்படி முன்னதாகப் பிறப்பதை `குறைப்பிரசவம்’ (Preterm delivery) என்கிறோம்.

இதற்கான காரணங்கள் கண்டறிய அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி என்ற பல்கலைக் கழக தலைமை ஆராய்ச்சியாளரான எமிலி டி ஒரு குழுவுடன் மருத்துவமனைகளில் குறைப்பிரசவம் பிரசவித்த சுமார் 4,00, 000 பெண்களைப் பற்றிய முழு விபரங்களை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில், சரியான ஊட்டச்சத்து உணவில் சேர்க்காதவர்களுக்கும், மிகக் குறைவான உடல் எடை மற்றும் மிக அதிக எடை இருப்பவர்களுக்கு குறைப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.

எனவே பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை தடுக்க நல்ல ஆரோக்கியமான உணவு முறையை கர்ப்பம் தரித்த சமயத்தில் கடைபிடிக்க வேண்டும் என எமிலி கூறியுள்ளார்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருதுகள் மீது ஆசை இல்லை: தமன்னா…!!
Next post ஒரு வாலிபனின் அட்டகாசமான காதல் பதிவு…!!