இப்படி ஒரு ஓவியத்தை பார்த்திருக்கவே மாட்டிங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 40 Second

hair_painting_001-w245மனிதர்களாகிய நம்மில் மறைந்திருக்கும் திறமைகள் எவ்வாறு வெளிக்கொண்டு வருவது. இதனை அறியாமல் சிலர் தனது திறமையினை தன்னுள்ளே புதைத்து விடுகின்றனர் அல்லது அவர்களுக்கு திறமையா இல்ல என்று நினைத்து கொள்வார்கள்.

ஆனால் மனிதனாக பிறக்கும் போது நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டிப்பாக சில திறமைகள் மறைந்திருக்கும். சிலருக்கு தனக்குள் இருக்கும் திறமையின் முக்கியத்துவம் தெரிவதில்லை விட்டு விடுவார்கள். இதில் சிலர் தனக்குள் இருக்கும் திறமையை ஏதாவது செய்யும் போது தான் தெரியும்.

இந்த விடியோவில் வரும் நபர் தன் உள்ளே இருக்கும் திறமையை ஓவியத்தில் காட்டியுள்ளார். ஓவியத்தை சில மனிதர்கள் சர்வ சாதாரணமாக வரைந்து அசத்துவார்கள். ஆனால் இந்த நபர் ஓவியத்தை வரையா ஓவிய கருவிகள் பயன் படுத்தலாம் தலை முடியை வைத்து ஓவியம் வரைந்து உள்ளார்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் ஓடும் ரெயிலில் பெண் கற்பழிப்பு: போலீசார் மடக்கி பிடித்தனர்..!!
Next post பெண்ணின் உள்ளாடை அடங்கிய ஒரு கட்டுரையை பேஸ்புக்கில் பதிவேற்றிய இளம்பெண் பேஸ்புக் நிறுவனத்தை விளாசி வாங்கியுள்ளார்..!!