குறுகிய காலத்தில் 5 மில்லியனைத் தாண்டிய கீர்த்தி சுரேஷ்…!!

Read Time:1 Minute, 36 Second

201611191250350248_actress-keerthy-suresh-crosses-5-million-followers_secvpfகோலிவுட்டின் இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இரண்டே வருடங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் இவருக்குக் குவிந்து வருகின்றன.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘பைரவா’ 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்காக கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கான்பூர் ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு…!!
Next post மறைக்கப்படும் பகுதி என்றாலும் கவனம் தேவை..!!