இப்படி வேலை செய்தால் டென்ஷன் எப்படியிருக்கும்? வீடியோ
இந்த காலத்தில் மனிதர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் வேலை வேலை என்று நிற்காமல் ஒடிக்கொண்டிருக்கின்றனர். சிலரோ தனது குடும்பத்தினைக் கூட கவனிக்க முடியாமல் வேலையில் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.
இம்மாதிரியாக எந்தவொரு பொழுதுபோக்குமின்றி வேலை செய்வதால் உடல் மற்றும் மனதில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆதலால் மருத்துவருக்கே நாம் சம்பாதிக்கும் பணத்தினை செலவிடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த விடியோவில் வரும் பெண் அனைவருக்கும் எப்படி பதற்றம் மற்றும் மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்வது என்று அழகாக காட்டி உள்ளார். இந்த பெண்ணை போல் நாமும் வேலை செய்யும் போது கொஞ்சம் வித்தியாசமாக நினைத்தல் போதும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற நோய்கள் நம்மை தீண்டாது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating