By 23 November 2016 0 Comments

சகோதரிக்காக தாயிடம் சரிசமமாக சண்டையிடும் சிறுவன்….. இந்த சுவாரஸ்யத்தை மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

fight_mother_child_001-w245பொதுவாக வீடுகளில் குட்டீஸ்கள் இருந்தாலே அவ்விடத்தில் மனஸ்தாபத்திற்கும், கவலைகளுக்கும் எப்பொழுதும் இடம் இருப்பதில்லை.

அந்த அளவிற்கு மகிழ்ச்சியும், சந்தோஷமுமாய் நிறைந்திருக்கும் நம் வீடு. அதிலும் அவர்கள் பேச்சு, சண்டையிடும் தோரணை, அவர்களின் நடை யப்பப்பா சொல்லி முடியாது அந்த ஒரு அழகுதான்.

இங்கு தனது உடன்பிறப்பிற்காக தாயிடம் சரிசமமாக சண்டையிடும் பாசப்போராட்டத்தையும், மற்றுமொரு காணொளியில் சிறுவன் தனது தாயிடம் போடும் வாக்குவாதத்தையும் பாருங்கள்… சுவாரசியம் நிறைந்த இந்த காட்சியை எப்படி மிஸ் பண்ண முடியும்…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B



Post a Comment

Protected by WP Anti Spam