இது பெண்ணா இல்லை பெண்ணை போன்றிருக்கும் பொம்மையா….? வீடியோ

Read Time:1 Minute, 24 Second

toy_or_girl_001-w245இந்தக் காலத்தில் பெண்கள் மிகவும் அழகாக இருப்பதற்கே விரும்புகிறார்கள். மற்றவர்களைத் தனது அழகினால் கவர வேண்டும் என்பதற்காகவே அதிகமாக மேக்கப் செய்து வெளியில் கிளம்புகின்றனர்.

இதற்காக அவர்கள் செய்யும் செலவும் மிக அதிகம் என்று தான் கூற வேண்டும். அதிலும் சில பெண்கள் செய்வது கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கும். ஆனால் இதில் சில பெண்கள் மட்டும் சற்று வித்தியாசமாக மேக்கப் செய்து உள்ளார்.

இந்த விடியோவில் வரும் பெண் தனது திறமையை மேக்கப் மூலம் அனைவருக்கும் காட்டி உள்ளார். மேக்கப் என்பது பெண்களின் முத்தை அழகாக மட்டும் பயன்படுவது அல்ல என்பதை இந்த பெண் காட்டி உள்ளார் இதை நீங்களே பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 வயது பிஞ்சை பாலியல் பலாத்காரம் செய்து சாக்கடைக்குள் வீசிய கொடூரன் கைது…!!
Next post திருட்டுத்தனமாக வெளியான பாகுபலி-2 காட்சிகள் இணையதளத்தில் நீக்கம்…!!