12 வயது சிறுமியை தாயாக்கிய 13 வயது சிறுவன்…!!

Read Time:1 Minute, 12 Second

201611231113588539_12-year-old-girl-gives-birth-in-italy_secvpfசிறு குழந்தைகள் பொம்மையை வைத்து அம்மா, அப்பா விளையாட்டை விளையாடுவார்கள். ஆனால் உண்மையிலேயே 13 வயது சிறுவனுக்கும், 12 வயது சிறுமியும் ஒரு குழந்தைக்கு உண்மையிலேயே பெற்றோர் ஆகியுள்ளனர்.

இச்சம்பவம் தெற்கு இத்தாலியில் உள்ள பாரி நகரில் நடந்துள்ளது. பெற்றோர் ஆன சிறுவன் மற்றும் சிறுமியும் பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாக படிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் நெருங்கி பழகவே சிறுமி கர்ப்பமடைந்தாள். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணி ஆன இவளுக்கு பாரி நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை அழகாக ‘கொழு…. கொழு…’ என உள்ளது. அக் குழந்தையை தாங்களே வளர்க்க பெற்றோர் ஆன சிறுவர், சிறுமியர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களே இதை படியுங்கள்! உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வீர்கள்..!!
Next post பள்ளிக்குள் புகுந்து பஸ்சுக்கு தீ வைப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்..!!