அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் அமலாபால்- இப்போது யாருடன் தெரியுமா?

Read Time:48 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90அமலாபால் அண்மையில் தான் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் ராம்குமார் இயக்க இருக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம். அதோடு படத்தின் படப்பிடிப்பும் நவம்பர் 29ம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாக இப்பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறையில் சடலமாக கிடந்த பெண் கைதி: கொலையா? தற்கொலையா?
Next post பூனை இறந்ததற்கு ரூ.2½ கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்…!!