5800பேர் யாழ்ப்பாணத்திலிருந்து கப்பலில் கொழும்பு செல்ல பதிவு

Read Time:35 Second

JaffnaIslets_1.jpgயாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து கொழும்;பிற்கு கப்பல் மூலமாக செல்வதற்காக 5800 பேர் வரை இதுவரை பதிவுசெய்துள்ளனர். இவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், தென்னிலங்கையில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் அவசர சிகிச்சைக்கு செல்லவேண்டிய நோயாளர்கள் அடங்குகின்றனா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேலுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதா
Next post சேருவில கப்பல் சேவை ஆரம்பம்