இணையத்தில் இன்றைய சூப்பர் ஹிட் என்றால் அது இதுதாங்க… செம்ம அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 29 Second

dog_save_car_001-w245கார் பந்தயப் போட்டிகள் என்றாலே அதில் பங்குபற்றும் கார்கள் எல்லாம் மின்னல் வேகத்திலேயே பயணிப்பதை அவதானித்திருப்பீர்கள். இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனல் இங்கு ஒரு அபூர்வ சம்பவம் இடம்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அதாவது கார் பந்தயத்திற்கான ஓடு பாதையின் நடுவே நாய் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது.

பாதையில் அதிக வளைவுகள் காணப்பட்டமையினால் வீரர்களால் நாய் செல்வதை தூரத்திலேயே அவதானிக்க முடியவில்லை. இந் நிலையில் முதலாவதாக வந்துகொண்டிருந்த வீரர் நாயை அண்மித்ததும் காரை பறக்க செய்து நாயைக் காப்பாற்றியதுடன் தனது முதலிடத்தையும் தக்க வைத்துள்ளார்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்காவுக்காக கருத்தரித்து பிள்ளை பெற்றுக் கொடுத்த தங்கை…!! வீடியோ
Next post சோமாலியா தலைநகரில் கார் குண்டு வெடிப்பு: 10 பேர் உயிரிழப்பு…!!