அச்சம் என்பது மடமையடா வசூலை அள்ளியதா? முழுவிவரம்…!!

Read Time:54 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90சிம்புவிற்கு இந்த வருடம் சந்தோஷமாக ஆரம்பித்து முடியவுள்ளது. ஆரம்பத்தில் இது நம்ம ஆளு ஹிட் படத்தை கொடுத்த இவர், ஆண்டு இறுதியில் அச்சம் என்பது மடமையடா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டார்.

இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 5 கோடி வசூல் செய்ய, தமிழகத்தில் ரூ 35 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.

உலகம் முழுவதும் ரூ 50 கோடியை தாண்டிவிட்டது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவரும் படத்திற்கு ஹிட் ஸ்டேட்டஸ் கொடுத்துவிட்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் இப்படியும் ஒரு கொடூரமான தாயார் இருக்கிறாரா?
Next post மகிந்தவின் திட்டமிட்ட சூழ்ச்சிகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-22) – வி. சிவலிங்கம்