By 27 November 2016 0 Comments

நீங்கள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா?… முகம்சுழிக்க வைக்கும் காட்சி…!! வீடியோ

warn_001-w245இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக மிகக் குறைவே… முன்னோர்கள் தான் எடுத்துக்கொண்ட உணவினால் நோயின்றி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் இன்றைய தலைமுறையினரோ பாஸ்ட் புட் என்ற பெயரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவினை உட்கொண்டு தனது ஆரோக்கியத்தை கெடுத்துக்கொண்டு ஆயுளையும் குறைத்துக் கொள்கின்றனர்.

இங்கு அறுவைசிகிச்சை மூலம் குடலில் உள்ள புழுக்களை வெளியே எடுக்கும் முகம்சுழிக்க வைக்கும் காட்சியே இதுவாகும். பன்றி இறைச்சி, பாஸ்ட் புட் உணவுகளை உட்கொள்வதால் இவ்வாறான புழுக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B



Post a Comment

Protected by WP Anti Spam