அடுத்தவர்களுக்கு நன்மை செய்கையில் கிடைக்கும் பரிசு இதுதானா?… மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 15 Second

helping_lesson_001-w245நல்லது நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும் நல்லது செய்யப்போய் அவர்களும் படும் அவஸ்தைகளும் ஒரு காரணமாக காணப்படுகின்றது.

இவ்வாறு மற்றையவர்களுக்கு நன்மை செய்ய முனைபவர்களுக்கு இறுதியில் என்ன நடக்கின்றது என்பதை மிகவும் அற்புதமாக எடுத்துக்காட்டுகின்றது இந்த வீடியோ.

அத்துடன் நல்லவர்கள் தமது நிலையில் இருந்து பின்வாங்கினால் என்ன நடக்கும் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எனவே கண்டிப்பாக மிஸ் பண்ணாம பாருங்க.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் பாகற்காய்…!!
Next post சைப்ரஸ்: அமைதியைத் தேடி…!! கட்டுரை