கண்மூடித்தனமாக சாலையைக் கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்தது என்ன…? வீடியோ

Read Time:1 Minute, 35 Second

highway_accident_001-w245இப்போதெல்லாம் தினசரி வாகன விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதுவும் தினமும் செய்தித்தாளில் விபத்து என்று ஒரு செய்தி இல்லாமல் இல்லை. அதுவும் இந்த காலத்தில் இருக்கும் மனிதர்கள் அப்படி என்னதான் அவசரமோ தெரியவில்லை.

இவர்கள அவசரம் என தாமும் ஓடுவது மட்டுமின்றி அடுத்தவர்களையும் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். இது பெரும்பாலும் நெடுஞ்சாலை தான் இந்த மாதிரியான விபத்துக்கள் நடக்கும். காலியாக சாலை என்றாலே அதிவேகம் தான் ஓட்ட தோணும்.

இந்த விடியோவை பாருங்கள் இந்த விபத்திற்கு காரணம் யார்….? என்று நீங்களே கூறுங்கள். இந்த சம்பவம் ஒரு நெடுஞ்சாலையை நடந்து உள்ளது. இதில் விபத்து நடந்த்துக்கு யார் காரணம் ஜீப் ஓட்டுநர், கார் ஓட்டுநர், அல்லது ஹைவே செக்யூரிடி என்று நீங்களே பார்த்துவிட்டு கூறுங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும உராய்வினால் உண்டாகும் சிராய்ப்பை எப்படி குணப்படுத்தலாம்?
Next post மோட்டார் சைக்கிளில் சாகசம்: ரோட்டில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி…!!