முதன் முறையாக ட்ரக்கினை ஓட்டும் காட்டுவாசிகள்: செம காமெடிக் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 22 Second

villagers_druck_001-w245காட்டுவாசிகள் பொதுவாக இயற்கைச் சூழலுக்கே பழக்கப்பட்டவர்களாக இருப்பர். இதனால் மனிதனால் உருவாக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு புரியாத புதிராகவே ஆரம்பத்தில் இருக்கும்.

அவ்வாறு காட்டுவாசிகள் சிலர் இணைந்து ட்ரக் வண்டி ஒன்றினை ஓட்டிப் பார்க்க முனைகின்றார்கள். அப்போது நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றது.

எனினும் இறுதிவரை அவர்களால் சரியான முறையில் அவ் வண்டியை ஓட்ட முடியவில்லை. இதனால் இறுதியாக ஒரு முடிவுக்க வருகின்றார்கள். அந்த கிளைமேக்ஸ் காட்சியை வீடியோவில் நீங்களே பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்…!!
Next post கன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் மோதிக்கொண்ட வாலிபர்கள்…!!