1 நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக சாதனை..!! வீடியோ

Read Time:1 Minute, 10 Second

201611302007127023_most-costume-change-illusions-in-one-minute_secvpfமின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார். மின்னின் இந்த சாதனையை மற்றொரு மலேசிய பெண்ணான சில்வியா லிம் 1 நிமிடத்தில் 18 ஆடைகள் மாற்றியதன் மூலம் முறியடித்தார்.

இதனால் சற்றும் மனம் தளராத மின் தற்போது 1 நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மின்னின் பெயர் மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மின் செக் லூ நிகழ்த்திய இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட, 19 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி இந்த வீடியோ தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரத்தத்தை குடிக்க வைத்து காதலனை கத்தியால் சரமாரியாக குத்திய காதலி! வியக்க வைக்கும் காரணம்…!!
Next post தெலுங்கிலும் வசூல் மழை பொழியும் ரெமோ : படக்குழு மகிழ்ச்சி…!!