வெல்லவாய பகுதியில் முச்சக்கர வண்டி விபத்து – ஒருவர் பலி…!!

Read Time:1 Minute, 12 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3வெல்லவாய – தனமல்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகள் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய இருவர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி – விஜய் திடீர் சந்திப்பு…!!
Next post கணவனின் கழுத்தறுத்து கொன்ற மனைவி: அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரணம்…!!