By 1 December 2016 0 Comments

நாங்களாம் அப்பவே அந்த மாதிரி…. கிளாஸ் கட் அடிக்க கத்து கொடுக்கும் பசங்க…!! வீடியோ

class_bunk_001-w245இன்னைக்கு மழை வராதா? இல்லாட்டி எனக்கு காய்ச்சல் அடிக்காதா? பள்ளிகூடம் லீவு கிடைக்காதா!! அப்படி நினைச்சுகிட்டு பள்ளிகூடம் போன நாட்கள் தான் நம்மளோட வரலாற்றில் அதிகம்….

அதிலும் அந்த கணக்கு பாடத்த நினைச்சாலே கடுப்பா வரும். டீச்ச்ர் எப்படா க்லாஸ் முடிப்பாங்கனும் கிடச்ச சமயத்துல எதாவது செய்து கட் அடிச்சி வெளில போய்யிடனுடா சாமி இப்படி யோசிக்க செய்த நாம். படிப்ப பத்தி கவலை படமாட்டோம்.

இந்த காலத்து பசங்க ரொம்ப முன்னேறிட்டாங்க. அது கிளாஸ் கட் அடிக்கிறதிலும் இப்படி கூட கத்துகனும் இந்த வீடியோல வர பசங்க மாதிரி…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B



Post a Comment

Protected by WP Anti Spam