வீட்டை க்ளீன் பண்ணனுனா… என்ன தாண்டி தரைய தொட்றா பாத்துகலாம்…!! வீடியோ

Read Time:1 Minute, 28 Second

dog_clean_001-w245வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைப்பதும் தாய்மார்களின் வேலை ஓயவே ஓயாது என்று பொதுவாகச் சொல்வார்கள். சமையல் செய்து, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவதோடு வீட்டையும் சுற்றுப்புறத்தையும்கூட அவர்கள் சுத்தமாக வைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு சில வீடுகளில் பிள்ளைகளை தவிர்த்து சுத்தமாக வைக்காத ஒரு ஜீவன் நாம் வளர்க்கும் பிராணிகள் தான். எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதை தரைமட்டமாக அழுக்காக்கிவிடும். அதிலும் நாய் வளர்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.

இங்கே இந்த நாய் வீட்டை சுத்தம் செய்யவிடாமல் சுத்தம் செய்யும் மிஷினை வைத்து என்ன காரியம் செய்துனு நீங்களே பாருங்க மக்களே…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமாகாத 30+ பெண்களிடம் கேட்க கூடாத கேள்விகள்…!!
Next post விண்வெளி மையத்திற்குச் சென்ற விமானம் மர்மமான முறையில் அழிப்பு…!!