இப்படியொரு பேனாவை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்? வீடியோ

Read Time:1 Minute, 11 Second

needle_pen_001-w245கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி பயனுள்ள வேறு பொருட்களை வடிவமைப்பது ஒரு பொழுதுபோக்குத்தான். சிலர் இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

அவ்வாறே வீட்டில் இலகுவாக கிடைக்கக்கூடிய சில பொருட்களைக் கொண்டு ஒரு இலத்திரனியல் பேனா உருவாக்கும் முயற்சியே இதுவாகும்.

ஆனால் இப்பேனா நெருப்பினால் எழுதுவதைப் போன்றே செயற்படும். இதனால் எழுதும் எழுத்துக்கள் நிரந்தரமாகவே இருக்கும். நீங்களும் வீட்டில் முயற்சித்துப் பார்க்கலாமே?

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்…!!
Next post சல்மான்கானுடன் காதலா?: எமிஜாக்சன் பதில்..!!