சுத்தியலை வைத்து செய்ற வேலையா இது?… அய்யோ அய்யோ இப்படி கடுப்பேத்துறாங்களே…!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

hair_cutting_001-w245தற்போதெல்லாம் தான் செய்யும் வேலை ஸ்தாபனங்களில், வேலைகளில் ஏதாவது ஒன்றினை வித்தியாசமாக செய்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வைப்பதற்கென்றே சில மனிதர்கள் இருக்கின்றனர்.

இக்காரியத்தினை அலுவலகத்தில் பார்த்திருப்பீர்கள்… ஆனால் முடிதிருத்தும் கடையில் பார்த்ததுண்டா?… ரொம்ப யோசிக்கிறீங்களா அப்படி என்னதான் அங்கு நடக்கிறது என்று…

மட்டன், சிக்கன் வெட்டும் கத்தியினையும், சுத்தியல் இவற்றினை வைத்து கொண்டு நபர் ஒருவர் முடிதிருத்தும் அசத்தும் காட்சியினை நீங்களே காணுங்கள்… என்னங்க நம்ப மறுக்கிறதா உங்களது கண்கள்?….

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை மகிழ்வித்த கோமாளி மனிதர் பலி! சோகத்தில் பிஞ்சுகள்…!!
Next post சீனாவை வாட்டும் காற்று மாசுபாடு: தலைநகர் பீஜிங்கில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை…!!