By 3 December 2016 0 Comments

ராணுவ வீரர்களின் மறைந்திருக்கும் மறுபக்கம்…!! வீடியோ

gym_workout_001-w245ராணுவ வீரர்கள் என்றாலே அவர்களுக்குள் பல தனி சிறப்புக்கள் இருக்கும். அது மட்டுமல்லாமல் அவர்கள் உடற்பயிற்சி செய்து தங்களது உடலை பாடிபில்டர் போல் வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்த காலத்து இளைஞர்கள் உடலை உடற்பயிற்சி செய்து அர்னால்டு போல் வரவேண்டும் என்றோ சிலர் இராணுவ வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு காரியங்களை செய்து வருகின்றனர்.

இந்த காணொளியில் இராணுவ வீரர் ஒருவர் தான் செய்யும் உடற்பயிற்சியினை காணொளியாக வெளியிட்டுள்ளனர். நீங்களும் பாருங்கள் எடுத்திருக்கும் ரிஸ்க்கை…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B



Post a Comment

Protected by WP Anti Spam