ஆக்ரோசத்தின் உச்சத்திற்கு சென்ற சிங்கத்தால் பரிதாபமாக பலியான பயிற்சியாளர்…!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

lion_attack_man_001-w245-1என்ன தான் உணவு கொடுத்து பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் ஐந்தறிவு ஜீவன்கள் பொதுவாக தமது புத்தியைக் காட்டத்தான் செய்யும்.

இவ்வாறு சர்கஸ் சிங்கம் ஒன்று தன்னை பராமரித்து வந்த பயிற்சியாளரின் சாவுக்கு காரணமாகியுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் சர்கஸிற்கு தயாரானபோது திடீரென்னு சிங்கம் பாய்ந்து பயிற்சியாளரின் கழுத்தைக் கடித்துள்ளது. பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் இறந்துள்ளார்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழக அரசியலை புரட்டிப்போட்ட கறுப்புப் பண ஒழிப்பு…!! கட்டுரை
Next post காதலியை உயிரோடு தின்ன முயன்ற காதலன்: அதிர வைக்கும் பின்னணி காரணம்..!!