ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி: சும்மா தெறிக்கவிடும் வெள்ளைக்காரப் பொண்ணு…!! வீடியோ
Read Time:1 Minute, 6 Second
இப்போதெல்லாம் தமிழ் சினிமா தனது எல்லையைத்தாண்டி வெளிநாடுகளிலும் பட்டையைக் கிளப்பிவருகின்றது. இதனால் மொழிகள் கடந்தும் பலரினது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கிணங்க இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலுக்கு ஒரு வெள்ளைக்காரப் பெண் டப்ஸ்மாஸ் செய்து தெறிக்கவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கே மகுடம் சூட்டக்கூடிய இந்த அசத்தலான காட்சியை மிஸ் பண்ணாம பார்த்து ரசியுங்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating