பெற்றோர்களை சுமையாக நினைக்கும் பிள்ளைகளே இது உங்களுக்குத்தான்..!! வீடியோ
Read Time:1 Minute, 11 Second
இன்றைய உலகில் பெற்றோர்களை சுமையாகத்தான் மனிதர்கள் பார்த்து வருகின்றனர். இதற்காகவே பல முதியோர் இல்லங்கள் காணப்படுகிறது.
தன்னை பெற்று வளர்த்த தாய், தந்தையரை மரியாதை இல்லாமலும், முதியோர் இல்லத்திலும் கொண்டு சேர்க்க துடித்துக் கொண்டிருக்கும் சில மனசாட்சி இல்லாத மனிதர்களே இக்காட்சி உங்களுக்குத்தான்…
இரண்டு கைகளையும் இழந்த மகன் ஒருவர் தனது வயதான தாயினை உணவு ஊட்டி அவரை பராமரிக்கும் காட்சி காண்பவர் கண்களில் கண்ணீர் சிந்துவர் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை….
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating