உலகத்தில் இப்படியொரு மனிதரா?… முகம் சுழிக்க வைக்கும் செயல்…!! வீடியோ
Read Time:1 Minute, 5 Second
உணவுகளை அனேகமாக சமைத்தே உண்பார்கள். ஆனால் சில வினோத பழக்கம் உடையவர்கள் இதற்கு நேர்மாறாகவே செயற்படுவார்கள். அதாவது சில உயிரினங்களை சமைக்காதும், உயிருடனும் உண்பார்கள்.
இதேபோலவே சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கோழி இறைச்சியை சமைக்காது பச்சையாக சாப்பிட்டுள்ளார்.
இதற்கான சரியான காரணம் வெளிவராத நிலையில் நண்பர்களின் சவாலை நிறைவேற்றும் முகமாக இவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating