என்ன ஒரு திறமை இவருக்கு? நீங்களும் நிச்சியம் அசந்து போவீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 17 Second

dozens_egg_001-w245தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்தி செல்வதற்காக தொழிலில் கஷ்டப்படுபவர்கள் காலப்போக்கில் ஏதாவது ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்துவிடுவார்கள். இவ்வாறான வழிகள் ஏனையவர்களை ஈர்க்கும் விதமாகவும், வியப்பில் ஆழ்த்துவதாகவும் இருக்கும்.

இதேபோலவே அன்றாடம் முட்டை விற்பனையில் ஈடுபட்டுவரும் நபர் ஒருவர் பல டஜன் கணக்கான முட்டைகளை தலையில் வைத்துக்கொண்டு செல்கின்றார்.

யாருடைய துணையும் இன்றி தன்னந்தனியாக வாழப் பழகிக்கொண்ட இவரின் திறமை ஆச்சரியப்பட வைப்பதுடன், சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஓர் நம்பிக்கை தருவதாகவும் இருக்கின்றது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டை ஓட்டில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இனிமேல் தூக்கி வீசிடாதீங்க…!!
Next post உங்கள் டல்லான சருமத்திற்கு நிறமளிக்கும் வட இந்திய 5 உப்தன் ஃபேஸ்பேக்…!!